america ஹைதி நாட்டில் கலவரம்: 70 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 5, 2024 கரீபிய தீவு நாடான ஹைதியில் ஏற்பட்ட கலவரத்தில் 70 பேர் பலியானதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தெரிவித்துள்ளது.